About Kongu Kulam

தனஞ்செயன்குலம்

தனம், செல்வம் - ஏர்ச்செல்வமே செல்வம். பிற செல்வம் அழியும் என்று வேளாளர் புராணம் கூறும். ஏர்த்தொழில் செய் செல்வம் சேர்பவன் தனஞ்செயன் எனப்பட்டான். தனஞ்செயன் குலத்தினர் கொங்கு நாடெங்கும் பரந்து, பிரிந்து, வாழ்வதால் காணி குறிப்பிடவில்லை.

Copyright © 2025 Global Kongu Foundation All rights reserved.